அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 04:30:33.0
t-max-icont-min-icon

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story