பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 08:59:54.0
t-max-icont-min-icon

பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் தொடங்கியது. பாஜக தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

1 More update

Next Story