அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரியை 125 சதவீதமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 10:19:15.0
t-max-icont-min-icon

அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரியை 125 சதவீதமாக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. வர்த்தக போர் எல்லை இல்லாதது, இதே நிலை நீடித்தால் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story