2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 12:13:44.0
t-max-icont-min-icon

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

1 More update

Next Story