பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த டாக்டர்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா:  வெளியான புதிய தகவல்
x
Daily Thanthi 2025-05-11 06:19:27.0
t-max-icont-min-icon

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரனிடம் நலம் விசாரிப்பு

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரனை சந்தித்து தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் நலம் விசாரித்தார். உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

1 More update

Next Story