சென்னை வளசரவாக்கத்தில் தீ விபத்து; முதிய தம்பதி... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா:  வெளியான புதிய தகவல்
Daily Thanthi 2025-05-11 09:07:01.0
t-max-icont-min-icon

சென்னை வளசரவாக்கத்தில் தீ விபத்து; முதிய தம்பதி பலி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வயது முதிர்ந்த தம்பதி பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து, 3 வாகனங்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

1 More update

Next Story