சென்னை புறநகரில் மழை  சென்னை புறநகர் பகுதிகளில்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா:  வெளியான புதிய தகவல்
x
Daily Thanthi 2025-05-11 10:45:09.0
t-max-icont-min-icon

சென்னை புறநகரில் மழை

சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

1 More update

Next Story