ஜேஷ்டா பூர்ணிமாவை முன்னிட்டு, அயோத்தி ராமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
Daily Thanthi 2025-06-11 04:58:54.0
t-max-icont-min-icon

ஜேஷ்டா பூர்ணிமாவை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பால ராமரை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story