தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
x
Daily Thanthi 2025-10-11 04:38:01.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

1 More update

Next Story