என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
x
Daily Thanthi 2025-10-11 04:55:39.0
t-max-icont-min-icon

என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது - மொசின் நக்வி


துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.


1 More update

Next Story