ஐ.பி.எல்.: சாம்சனுக்காக ஜடேஜாவை தோனி... - இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
x
Daily Thanthi 2025-11-11 04:17:18.0
t-max-icont-min-icon

ஐ.பி.எல்.: சாம்சனுக்காக ஜடேஜாவை தோனி... - இந்திய முன்னாள் வீரர்


19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.


1 More update

Next Story