அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ; கூடுதல் அவகாசம் - சென்னை ஐகோர்ட்டு

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ;  கூடுதல் அவகாசம் - சென்னை ஐகோர்ட்டு
x
Daily Thanthi 2025-11-11 09:02:23.0
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு நவம்பர் 20ம் தேதி வரை வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story