இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
Daily Thanthi 2025-05-12 04:02:53.0
t-max-icont-min-icon

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ஆகிறது.

1 More update

Next Story