பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற நாளை (செவ்வாய் கிழமை)... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
Daily Thanthi 2025-05-12 10:55:51.0
t-max-icont-min-icon

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற நாளை (செவ்வாய் கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை முதல் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 செலுத்த வேண்டும். நகல் பெற்றவுடன் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story