அரக்கோணம் அருகே பலத்த காற்றால் உயர்மின் அழுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
Daily Thanthi 2025-05-12 12:10:30.0
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே பலத்த காற்றால் உயர்மின் அழுத்த கம்பி விழுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் அருகே மணவூர் - திருவாலங்காடு இடையே மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கோளாறால் நடுவழியில் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மின்சார ரெயில் கோளாறை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

1 More update

Next Story