விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் ஜனநாயகன் பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
x
Daily Thanthi 2025-06-12 03:37:15.0
t-max-icont-min-icon

விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் 'ஜனநாயகன்' பட ஸ்பெஷல் அப்டேட்


ஜன நாயகன் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜய்யின் பிறந்தநாளான வருகிற ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


1 More update

Next Story