மேட்டூர் அணை: டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
x
Daily Thanthi 2025-06-12 04:31:42.0
t-max-icont-min-icon

மேட்டூர் அணை: டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இன்று (வியாழக்கிழமை) காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். இதனையடுத்து 8 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.

1 More update

Next Story