அன்புமணியுடன் பேச்சுவார்த்தை டிராவில் உள்ளது -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
x
Daily Thanthi 2025-06-12 04:58:40.0
t-max-icont-min-icon

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை டிராவில் உள்ளது - பாமக நிறுவனர் ராமதாஸ்

தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கு உள்ள பிரச்சினை முழுமையாக யாருக்கும் தெரியாது. பாமக பிரச்னையில் சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.

பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் அன்புமணி ராமதாஸ் உடனான சமாதான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது. முடிவு எதுவும் வரவில்லை” என்று கூறினார். 

1 More update

Next Story