சேலம் மாவட்டத்தில் ரூ.1,649 கோடியில் புதியத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
x
Daily Thanthi 2025-06-12 07:38:06.0
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் ரூ.1,649 கோடியில் புதியத் திட்டப் பணிகள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சேலம் மாவட்டத்தில் ரூ.1,649 கோடியில் புதியத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 More update

Next Story