குஜராத் விமான விபத்து குறித்து உள்துறை மந்திரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
Daily Thanthi 2025-06-12 09:04:17.0
t-max-icont-min-icon

குஜராத் விமான விபத்து குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அமித் ஷா கூறி உள்ளார்.

1 More update

Next Story