பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
Daily Thanthi 2025-06-12 09:10:14.0
t-max-icont-min-icon

பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு அகமதாபாத் விரைகிறார். மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக மத்திய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

1 More update

Next Story