விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
Daily Thanthi 2025-06-12 10:00:19.0
t-max-icont-min-icon

விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story