குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
Daily Thanthi 2025-06-12 12:17:03.0
t-max-icont-min-icon

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.

1 More update

Next Story