விமான விபத்து: வெளிநாட்டினருக்காக கூடுதல் ஹாட்லைன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
Daily Thanthi 2025-06-12 13:29:05.0
t-max-icont-min-icon

விமான விபத்து: வெளிநாட்டினருக்காக கூடுதல் ஹாட்லைன் எண் அறிவிப்பு

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பயணம் செய்தனர். எனவே, அவர்களின் உறவினர்கள் அணுகுவதற்காக ஏர் இந்தியா சார்பில் கூடுதல் ஹாட்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1800 5691 444 என்ற பிரத்யேக ஹாட்லைன் எண்ணுடன் கூடுதலாக, வெளிநாட்டினருக்காக +91 8062779200 என்ற மற்றொரு ஹாட்லைன் எண்ணை சேர்த்துள்ளதாக ஏர் இந்தியா கூறி உள்ளது.

1 More update

Next Story