பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
x
Daily Thanthi 2025-11-12 04:29:06.0
t-max-icont-min-icon

பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொது சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக நேற்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story