சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போராட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
x
Daily Thanthi 2025-12-12 03:23:13.0
t-max-icont-min-icon

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு, பா.ம.க. நேரில் அழைப்பு 


பா.ம.க. சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வருகிற 17-ந்தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பா.ம.க. சார்பில் அழைப்பு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் த.வெ.க. கட்சி தலைமை அலுவலகத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அழைப்பு கடிதத்தை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கொண்டு வந்து கொடுத்தார்.

1 More update

Next Story