சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாக காட்சி கொடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
x
Daily Thanthi 2025-12-12 04:05:40.0
t-max-icont-min-icon

சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாக காட்சி கொடுத்த அண்ணாமலையார் 


மகா தீபக்காட்சி நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மகா தீபக்கொப்பரை இறக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story