உங்களின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
x
Daily Thanthi 2025-12-12 04:11:15.0
t-max-icont-min-icon

உங்களின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும்: ரஜினிக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து 



நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story