ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
Daily Thanthi 2025-04-13 09:51:25.0
t-max-icont-min-icon

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அனக்காப்பள்ளி மாவட்டம், கொத்தஊர் பகுதியில் உள்ள ஆலையில், பட்டாசு தயாரிப்பின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story