உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ராக்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
Daily Thanthi 2025-04-13 11:28:59.0
t-max-icont-min-icon

உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ராக்கெட் தாக்குதலில், 21 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் 83 பேர் காயமடைந்து உள்ளனர் என உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். அவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

1 More update

Next Story