சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025
Daily Thanthi 2025-05-13 07:59:14.0
t-max-icont-min-icon

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ் இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 23.71 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 More update

Next Story