பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025
Daily Thanthi 2025-05-13 13:41:40.0
t-max-icont-min-icon

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பது போல் வளர்த்தெடுத்து வருகிறது; பாகிஸ்தான் தனது பயங்கரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

1 More update

Next Story