விமான விபத்து: ஆமதாபாத் செல்லும் பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
x
Daily Thanthi 2025-06-13 03:15:24.0
t-max-icont-min-icon

விமான விபத்து: ஆமதாபாத் செல்லும் பிரதமர் மோடி


நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளநிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் ஆமதாபாத்திற்கு செல்கிறார். காலை 8 மணிக்கு அவர் ஆமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story