நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
x
Daily Thanthi 2025-11-13 07:30:46.0
t-max-icont-min-icon

நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு


நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.


1 More update

Next Story