நாட்டில் 3,104 தரமற்ற, 245 போலியான மருந்துகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
x
Daily Thanthi 2025-12-13 05:02:36.0
t-max-icont-min-icon

நாட்டில் 3,104 தரமற்ற, 245 போலியான மருந்துகள் கண்டுபிடிப்பு; ஜே.பி. நட்டா தகவல் 


நாட்டில் தரமற்ற, கலப்பட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகம் ஆகியவை தொடர்பாக 961 வழக்குகள் பதிவாகி உள்ளன.

1 More update

Next Story