சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
x
Daily Thanthi 2025-04-14 07:13:29.0
t-max-icont-min-icon

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

1 More update

Next Story