சென்னை பரங்கிமலை பகுதியில் அமலாக்கம் மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
Daily Thanthi 2025-04-14 10:56:39.0
t-max-icont-min-icon

சென்னை பரங்கிமலை பகுதியில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Next Story