இந்தியா பாகிஸ்தான் இடையேயான ச‌ண்டையை நிறுத்தியதே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
x
Daily Thanthi 2025-05-14 04:23:37.0
t-max-icont-min-icon

இந்தியா பாகிஸ்தான் இடையேயான ச‌ண்டையை நிறுத்தியதே தான்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். வர்த்தகத்தை முன்னிறுத்தி, இந்த உடன்பாட்டை எட்ட வைத்த‌தாக சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

1 More update

Next Story