சேலத்தில், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
x
Daily Thanthi 2025-05-14 12:58:31.0
t-max-icont-min-icon

சேலத்தில், தமிழக முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் (வயது 90), வயது மூப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story