பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
x
Daily Thanthi 2025-06-14 05:03:29.0
t-max-icont-min-icon

பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்


பிரபல கிராமிய பாடகி 'கலைமாமணி' கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) வயது மூப்பால் இன்று உயிரிழந்தார்.

'ஆண்பாவம்' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானார் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்.

1 More update

Next Story