நெட் தேர்வு டிசம்பர் 31-ந்தேதி தொடக்கம்; தேசிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
x
Daily Thanthi 2025-10-14 04:41:14.0
t-max-icont-min-icon

நெட் தேர்வு டிசம்பர் 31-ந்தேதி தொடக்கம்; தேசிய தேர்வுகள் முகமை தகவல்

ஓராண்டில் ஜூன், டிசம்பர் என இருமுறை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.

அதன்படி 2025-ம் ஆண்டின் முதல் பருவத்துக்கான தேர்வு, கடந்த ஜூன் 25-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன.

இதனை தொடர்ந்து, நடப்பாண்டு 2-ம் கட்ட டிசம்பர் பருவத்துக்குரிய நெட் தேர்வுக்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story