திபெத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
Daily Thanthi 2025-04-15 09:36:36.0
t-max-icont-min-icon

திபெத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. திபெத் பீடபூமியானது, டெக்டோனிக் தட்டுகளின் மோதலால் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக அறியப்படுகிறது.

1 More update

Next Story