ரஷியாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ரக ஏவுகணைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
Daily Thanthi 2025-05-15 04:02:58.0
t-max-icont-min-icon

ரஷியாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததில் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. 600 கி.மீ தொலைவில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள கண்காணித்து 400 கி.மீ தூரம் வரை வானில் இடைமறித்து தாக்கின.

1 More update

Next Story