சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் நகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
x
Daily Thanthi 2025-05-15 10:55:47.0
t-max-icont-min-icon

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நகைகளுடன் தப்பி ஓடிய ஊழியர் ரோஹித் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story