முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும்... -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 04:05:36.0
t-max-icont-min-icon

முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும்... - பேட் கம்மின்ஸ் பேட்டி


தோல்வி கண்ட பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

எப்போதும் விஷயங்கள் விரைவாக மாறக்கூடும். ஆனால் அது இங்கு மிகுந்த தொலைவில் இருந்தது. சில விஷயங்களை நாங்கள் சரியாக செய்யவில்லை. முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும் எங்களால் எதிரணியை வீழ்த்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 


1 More update

Next Story