கோவையில் கத்திமுனையில் 1.25 கிலோ தங்ககட்டிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 05:04:43.0
t-max-icont-min-icon

கோவையில் கத்திமுனையில் 1.25 கிலோ தங்ககட்டிகள் கொள்ளை.. கேரளா விரைந்த தனிப்படை


தங்க கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 2 கார்கள், லாரி பிடிபட்ட நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story