சாம்சனை வாங்க ஜடேஜா, சாம் கரனை கொடுத்த சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
x
Daily Thanthi 2025-11-15 04:34:20.0
t-max-icont-min-icon

சாம்சனை வாங்க ஜடேஜா, சாம் கரனை கொடுத்த சென்னை அணி...அதிர்ச்சியில் ரசிகர்கள்


சென்னை அணி 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை அணியில் இருந்து டெவோன் கான்வேரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி . தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஜேமி ஓவர்டன் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர்.


1 More update

Next Story