சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
Daily Thanthi 2025-02-16 04:49:08.0
t-max-icont-min-icon

சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சத்யபாலு என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story