தி.மு.க.வில் சமீபத்தில் இணைந்த நடிகர் சத்யராஜின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
Daily Thanthi 2025-02-16 04:57:53.0
t-max-icont-min-icon

தி.மு.க.வில் சமீபத்தில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தி.மு.க.வின் கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

1 More update

Next Story