நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மலைப்பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
Daily Thanthi 2025-05-16 08:15:36.0
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக செயல்படும் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு எழுதிய 3 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 More update

Next Story